நேர்மை. செயல்திறன். குழுச்செயற்பாடு . பொறுப்புடைமை

ஃபெக்டரிங்

  ●   June 30th, 2017   ●   admin

ஓரியண்ட் ஃபெக்டரிங்

உங்கள் பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலம், உங்கள வியாபார இலக்குகளை மிக விரிவாகஅடைய ஒரு மிக சிறந்த வாய்ப்பு. உங்கள் விலை பட்டியலுக்கான பணத்தை பெற்று கொள்ளும் சிரமத்த்தை நாங்கள் ஏற்று கொள்கிறோம் அதே நேரத்தில் நீங்கள் உங்கள் விலை பட்டியலுக்கான 70% பணத்தினை எங்களிடமிருந்து நீங்கள் பெற்று கொள்ளுங்கள்.