நேர்மை. செயல்திறன். குழுச்செயற்பாடு . பொறுப்புடைமை

நிலையான வைப்பு மற்றும் சேமிப்புக்கள்

  ●   June 30th, 2017   ●   pasindu laksara

நிலையான வைப்பு மற்றும் சேமிப்புக்கள்

உங்கள் முதலீடுகளை எங்களுடன் இணைந்து பன் மடங்காக பெருக்கிட ஓர் அரிய வாய்ப்பு.

ஓரியண்ட் நிலையான வைப்புகளின் நன்மைகள்

  • கவர்ச்சிகரமான வட்டி விகிதங்கள்.
  • சிறந்த வாடிக்கையாளர் சேவை.
  • உங்கள் நம்பகமான நிதி தீர்வு வழங்குநரின் உத்தரவாதம்.
  • 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேலதிக வருட வட்டி 0.5 வீதம் வழங்கப்படும்

நிலையான வைப்பு செய்யும் அனைவரும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதி திட்டத்தின் கீழ் ரூபாய் 600,000 வரை இழப்பீடாக பெற்று கொள்ள கூடிய வகையில் காப்புறுதி செய்யப்படுவார்கள்.