தங்கக்கடன்
● June 30th, 2017 ● pasindu laksara
தங்கக்கடன்
உங்கள் வாழ்வில் ஏற்படும் அவசர பண தேவையை பூர்த்தி செய்யும் முகமாக ஒரியன்ட் பினான்ஸ் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் அதிகபட்ச நம்பிக்கையையுடன் தங்க கடன் சேவையினை வழங்குகின்றது .
வாடிக்கையாளர்கள் தவணை முறையில் மீள் செலுத்தக்கூடியமை இச்சேவையின் சிறப்பம்சமாகும்.
