நேர்மை. செயல்திறன். குழுச்செயற்பாடு . பொறுப்புடைமை

குத்தகை மற்றும் வாடகை கொள்வனவு

  ●   June 30th, 2017   ●   admin

குத்தகை மற்றும் வாடகை கொள்வனவு

உங்களுக்குத் தேவையான சொத்துக்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு மிக இலகுவான முறையில் பெற்று கொள்ள ஓர் இனிய வாய்ப்பு.

தேவையான ஆவணங்கள்
தேசிய அடையாள அட்டை நகல்.
இரண்டு உத்தரவாளர்கள்.
வருமானம் அல்லது பிற வளங்களை விவரிக்கும் ஆவணங்கள்.

  • கார் குத்தகை
  • மைக்ரோ குத்தகை(2W/3W)
  • SUV குத்தகை
  • இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்
  • வணிக வாகன குத்தகை
  • மின்சார கார்கள்
  • சோலார் குத்தகை

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்-
குத்தைகையினை திருப்பி செலுத்த கூடிய தகமை உடைய எந்த ஒரு 18 வயதுக்கு மேற்பட்ட தனி நபரோ அல்லது எந்த ஒரு தனி நிறுவனமோ குத்தகைக்கு விண்ணப்பிக்க முடியும்
புத்தம் புதிய அல்லது பதிவு செய்யப்பட்ட அல்லது பாவித்த வாகனங்கள் குத்தகை மூலம் கொள்வனவு செய்ய முடியும்