திரு. பெரேரா வங்கியல்லாத நிதியியல் துறையில் 17 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவர். Orient Finance PLC இல் இணைவதற்கு முன்னர், ஸ்வர்ணமஹால் பைனான்சியல் சர்வீசஸ் PLC இல் கிளை செயற்பாடு மற்றும் நிர்வாகத்தின் உதவிப் பொது முகாமையாளராக இருந்தார். இவர் வணிக மேலாண்மையில் டிப்ளமோ பட்டம் பெற்றவர்.
படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.
Copyright © Janashakthi Finance | PLC 2025