ஒரியன்ட் டுக் லீசிங்

tuk-leasing1

Orient Tuk Leasing உங்களது முச்சக்கர வண்டிக்கான குத்தகையைப் பெறுவதற்கான சிறந்த தெரிவாகும். சந்தை மதிப்பிலிருந்து அதிக தொகையினை நியாயமான மத வாடகையில் இன்றே பெற்றுக் கொள்ளுங்கள். தொந்தரவு இல்லாத அருகிலேயே வந்து வழங்கப்படும் சேவை.

தேவையான ஆவணங்கள்:

  • அடையாள அட்டை நகல்
  • இரண்டு உத்தரவாததாரர்கள்
  • வருமான ஆதார ஆவணங்கள்

தகுதி அளவுகோல் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு நபரும் அல்லது ஒரு நிறுவனமும் ஒரு வாகனத்தை கொள்வனவு செய்ய விரும்பின் திருப்பிச் செலுத்தும் திறனுடன் குத்தகைக்கு வசதிகளுக்காக விண்ணப்பிக்கலாம்.

புதிய, மறுசீரமைக்கப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட மற்றும் புத்தம்புதிய வாகனங்களை வாங்குவதற்கு நீங்கள் குத்தகைக்கு விண்ணப்பிக்கலாம்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image