சான்றுகள்

நுகேகொட கிளையில் FD கணக்கை ஆரம்பித்தேன். மார்க்கெட்டிங் அதிகாரி எனது தேவைக்கு ஏற்ப மிகவும் பொருத்தமான முதலீட்டுத் திட்டத்தினை பரிந்துரை செய்ததோடு நிலையான வைப்பு தொடர்பான அனைத்து விபரங்களையும் என்னுடன் பகிர்ந்து கொண்டார். எனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு கண்டிப்பாக ஒரியன்ட் இனை பரிந்துரைக்கிறேன்.

"நண்பர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஒரியன்ட் இனை பரிந்துரைக்கிறேன்"

default user image
பூபாலன்

உங்கள் நிறுவனத்துடன் நாங்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக நீண்டகால உறவைக் கொண்டுள்ளோம். அனுராதபுர கிளையை நிறுவுவதற்கு முன்னர் நாங்கள் ஒரியன்ட் குருநாகல் கிளையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொண்டோம். மேலும் நாங்கள் வெளிநாடு செல்ல உள்ளதால் தற்போது இருக்கும் குத்தகை வசதியை நிறைவு செய்யவுள்ளோம். அனுராதபுரம் கிளையில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் விலைமதிப்பற்ற உதவி மற்றும் பல ஆண்டுகளாக அசைக்க முடியாத நம்பிக்கைக்காக எங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

"நீண்ட கால உறவிற்கான பாராட்டுக்கள்"

default user image
செபாலி இனோகா வகொடுவ

Orient Finance PLC ஐ அதன் சிறந்த சேவைகளுக்காக நான் பரிந்துரைக்கிறேன். கோவிட்-19 காலத்தில் தொற்றுநோய் காரணமாக நான் நிதி சிக்கல்களை எதிர்கொண்டபோது, ​​அவர்கள் நியாயமான கட்டணத்தை வழங்கினர். அவர்களின் கருணை மற்றும் புரிதலுக்கு நன்றி. பல இன்னல்களை தாண்டி இன்று ஒரு வாகன உரிமையாளராக என்னை தரம் உயற்றிய Orient finance இரத்தினபுரி கிளைக்கு நன்றி.

"சவாலான காலங்களில் சிறந்த சேவை மற்றும் ஆதரவு"

default user image
சமன் குமார

ஒரியன்ட் கண்டி கிளையில் எனக்கு ஒரு சிறந்த அனுபவம் கிடைத்தது என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஊழியர்கள் மிகவும் நட்பாகவும் உதவிகரமாகவும் நடந்து கொண்டனர். எனது அனுபவத்தின் அடிப்படையில், நான் நிச்சயமாக மீண்டும் ஒரியன்ட் ஃபைனான்ஸ் இனை தேர்வு செய்வேன். நான் சிறந்த வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்க்கும் எவருக்கும் Orient Finance ஐ பரிந்துரைப்பேன். எனது அனுபவத்தை நேர்மறையானதாக மாற்றியதற்கு நன்றி .

"மிகச் சிறந்த சேவை"

default user image
ஏ.எச்.எம்.டபிள்யூ. அபேசிங்க

Orient Finance உங்கள் தேவைகளுக்கு சிறந்த சேவை மற்றும் தரத்தை வழங்குகிறது. அவர்கள் எப்போதும் நேர்மறை, பயனுள்ள மற்றும் நம்பகமான சேவையை வழங்குவதன் மூலம் தங்கள் மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.

"அவர்கள் தங்கள் மதிப்புகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள்"

default user image
நஃபீல்

எனக்கு கிடைக்கக்கூடிய பல ஆதரவு மற்றும் சேவைகளை அறிந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைந்தேன். ஒரியன்ட் ஃபைனான்ஸில் வாடிக்கையாளராக இருப்பதால் எனது சிறந்த நலனை மனதில் கொண்டு தங்களால் இயன்ற எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்தார்.

"அவர்களால் முடிந்த எல்லா வழிகளிலும் என்னை ஆதரித்தார்கள்"

default user image
JH எண்டர்பிரைசஸ்

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image