தங்க கடன்கள்

services-gold-loan1

ஒரியன்ட் தங்கக் கடன் சேவையானது, ஒரியன்ட் பைனான்ஸின் தயாரிப்பு இலாகாவை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. ஒரியன்ட் தங்கக் கடன் குறைந்த வட்டி விகிதங்களின் கீழ் ஒரு பவுனுக்கு அதிக முன்பணத் தொகையை வழங்குவது இத் தயாரிப்பின் சிறப்பம்சமாகும். அதிகபட்ச பாதுகாப்பு, வாடிக்கையாளர் ரகசியத்தன்மை, திறமையான சேவை மற்றும் நியாயமான மாதந்தக் கட்டணங்கள் ஆகியவை இத் தயாரிப்பின் தனித்துவமான அங்கங்களாகும்.

சேவை தொடர்பான அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

ஒரு பவுனுக்காக நான் பெறக்கூடிய அதிகபட்ச தொகை என்ன?

ரூ. 172,000.00

என்ன ஆவணங்கள் தேவை?

NIC/DL/பாஸ்போர்ட் பிரதிகள்

வட்டி விகிதம் என்ன?

எங்களின் வட்டி விகிதங்கள் 1% இலிருந்து ஆரம்பிக்கின்றன.

ஒப்பந்தத்தைத் தீர்த்து, ஆபரணங்களைத் திரும்பப் பெற எத்தனை நாட்கள் ஆகும்?

நீங்கள் ஒப்பந்தத்தை தீர்த்து, அதே நாளில் ஆபரணங்களை கவுண்டரில் திரும்பப் பெறலாம்.

உங்களிடம் எத்தனை கிளைகள் உள்ளன?

தீவைச் சுற்றி முக்கிய நகரங்களில் 32 கிளைகள் உள்ளன.

தங்கக் கடன்களைப் பெற எனக்கு ஒரு உத்தரவாததாரர் தேவையா?

தங்கக் கடனைப் பெறுவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டிய அவசியமில்லை.

இது குறித்து உங்களுக்கு மேலும் விபரங்கள் தேவைப்படின் 011 757 7577 மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image