எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைப் பற்றி என்ன சொல்கிறார்கள்

எங்கள் சேவைகள்

services-fd1

உங்கள் நிலையான வைப்புகளுக்கு சிறந்த வட்டி விகிதங்களை நாங்கள் வழங்குகிறோம்

ஒரியன்ட் பைனான்ஸ் உங்களின் நிலையான வைப்பு மற்றும் சேமிப்புகளுக்கான சிறந்த வட்டி விகிதங்களை வழங்குகிறது. நாங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ப பலவிதமான வைப்புத் தேர்வுகளை வழங்குகிறோம். 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட குடிமக்களுக்கு 0.5% P.A வரை மேலதிக வட்டி விகிதம். எங்கள் கவர்ச்சிகரமான மற்றும் போட்டி வட்டி விகிதங்களுடன் தெளிவான முதலீட்டு வளர்ச்சியை நீங்கள் அனுபவிக்கலாம்!

services-auto-leasing-1

தற்பொழுது நீங்கள் தனித்துவமான நிதி சேவை வழங்குனருடன் தனிப்பட்ட அல்லது பெருநிறுவனத் தேவைகளுக்காக உங்கள் வாகனக் குத்தகையை பெற முடியும். எங்களிடமிருந்து நீங்கள் நெகிழ்வான, நியாயமான மற்றும் தொந்தரவு இல்லாத குத்தகை மற்றும் வாடகை கொள்முதல் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

services-gold-loan1

ஒரியன்ட் தங்கக் கடன் சேவையானது, ஒரியன்ட் பைனான்ஸின் தயாரிப்பு இலாகாவை மேலும் பல்வகைப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டது. ஒரியன்ட் தங்கக் கடன் குறைந்த வட்டி விகிதங்களின் கீழ் ஒரு பவுனுக்கு அதிக முன்பணத் தொகையை வழங்குவது இத் தயாரிப்பின் சிறப்பம்சமாகும். அதிகபட்ச பாதுகாப்பு, வாடிக்கையாளர் ரகசியத்தன்மை, திறமையான சேவை மற்றும் நியாயமான மாதந்தக் கட்டணங்கள் ஆகியவை இத் தயாரிப்பின் தனித்துவமான அங்கங்களாகும்.

42 ஆண்டுகளுக்கும் மேலாக உறவுகளில் முதலீடு

1981 இல் இணைக்கப்பட்ட, ஒரியன்ட் பைனான்ஸ் மாறுபட்ட மற்றும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன நிதி தீர்வுகள் வழங்குவதன் மூலம் ஒரு நம்பகமான நிதி நிறுவனமாக தனக்கென ஒரு பெயரை செதுக்கியுள்ளது. நிலையான வைப்புக்கள், சேமிப்பு கணக்குகள், குத்தகை, வாடகைக் கொள்வனவு , அடமான கடன்கள், தங்கக் கடன்கள், பெருநிறுவன நிதி மற்றும் இஸ்லாமிய நிதி தீர்வுகள் போன்ற பல நிதிச் சேவைகளை வழங்குகிறது. ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி காப்புறுதி, நிதி, முதலீடு ஆகியவற்றில் இயங்கும் ஜனசக்தி குழுமத்தின் ஒரு அங்கத்தவராகும்.

70,000+
திருப்தியான வாடிக்கையாளர்கள்
39,000+
வழங்கப்பட்ட கடன்கள்
450+
ஊழியர் குழு

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image