FD Plus

fd-plus1

ஒரு தனித்துவமான மற்றும் சிறப்பான நிலையான வைப்புத் திட்டம் ஆகும். இது ஒரு நிலையான வைப்பிற்க்கு அதிக வட்டி விகிதத்துடன் ஒரு ஆயுட் காப்பீட்டையும், தீவிர நோய்க் காப்பீட்டையும் வழங்குகிறது.

FD Plus நன்மைகள்

  • ஆயுள் காப்பீடு மற்றும் தீவிர நோய் பாதுகாப்பு
  • 69 வயது வரை காப்பீடு பெரும் வசதி
  • உங்கள் நம்பகமான நிதி தீர்வுகள் வழங்குநரிடமிருந்து உத்தரவாதம்
  • நம்பமுடியாத FD வட்டி விகிதங்கள்
  • முதிர்ச்சியின் போது விரைவான மீள் பெறுதல்
  • நெகிழ்வான மற்றும் அருகே வந்து வழங்கப்படும் சேவை

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் ஒரு வைப்பாளருக்கு ரூபா 1,100,000.00 வரை இழப்பீடு வழங்குவதற்கு பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content