திரு நுவன் நிலந்த

Nuwan Nilantha

திரு. நுவன் நிலந்த அவர்கள் முதலீடுகள், கூட்டுத் திறைசேரி முகாமைத்துவம் மற்றும் நிதிச் சந்தைகள் ஆகிய துறைகளில் 18 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன் நிறுவனத்தின் கருவூலப் (Treasury)பிரிவிற்கு தலைமை தாங்குகிறார்.

பட்டய நிர்வாகக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CIMA-UK) இணை உறுப்பினரான இவர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் B.Com (சிறப்பு) பட்டம் பெற்றவர். அவர் இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் (IBSL) திறைசேரி மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கான டிப்ளோமாவை மெரிட் வகுப்பில் முடித்துள்ளார். ஒரியன்ட் பைனான்ஸ் PLC இல் இணைவதற்கு முன்னர், Ceylico Insurance (Life), Colombo Stock Exchange (CSE) மற்றும் Wealth Lanka Management Pvt Ltd ஆகியவற்றில் பணியாற்றினார்.

திரு நுவன் நிலந்த

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image
    Skip to content