திருமதி மினெட் டி. ஏ. பெரேரா

Ms. Minette D. A. Perera

தேயிலை வளர்ப்பு, பேக்கிங் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களை உள்ளடக்கிய MJF குழுமத்தின் குழு நிதி இயக்குநராக திருமதி மினெட் பெரேரா இருந்தார். MJF குழுமத்தில் பணிபுரிந்த காலத்தில், MJF ஹோல்டிங்ஸ் லிமிடெட் உட்பட MJF குழும நிறுவனங்களின் இயக்குநராக நியமிக்கப்பட்டதோடு டிசம்பர் 2014 வரை வாரியப் பதவிகளை வகித்தார்.

திருமதி பெரேரா தற்போது ஃபர்ஸ்ட் கேபிட்டல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மற்றும் அதன் துணை நிறுவனங்களின் வாரியங்களில் ஒரு சுதந்திரமான நிர்வாகமற்ற இயக்குனராக பணியாற்றுகிறார். திருமதி பெரேரா செப்டம்பர் 2000 முதல் டில்மா சிலோன் டீ கம்பனி பிஎல்சி யிலும் (முன்னர் சிலோன் டீ சர்வீசஸ் பிஎல்சி), ஜனவரி 2001 முதல் கஹவத்தை பிளான்டேஷன்ஸ் பிஎல்சி யிலும் மற்றும் ஜனவரி 2012 முதல் தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி ஆகியவற்றின் நிர்வாக சபைகளிலும் உள்ளார்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image