வகாலா தவணை முதலீடுகள்

wakalah1

ஒரியன்ட் வகாலா தவணை முதலீடு என்பது வட்டி அல்லாத ஏஜென்சி மாதிரியில் வடிவமைக்கப்பட்ட ஒரு லாபமீட்டும் முதலீட்டுத் திட்டம் ஆகும். வகாலா தவணை முதலீடு ஷரியா முறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு இஸ்லாமிய முதலீட்டுத் திட்டமாகும்.

வகாலா தவணை முதலீடுகள் நன்மைகள்

  • உங்கள் நம்பகமான நிதி தீர்வுகள் வழங்குநரிடமிருந்து உத்தரவாதம்
  • வட்டி அல்லாத ஏஜென்சி மாதிரியில் வடிவமைக்கப்பட்டது
  • முதிர்ச்சியின் போது விரைவான மீள் பெறுதல்
  • நெகிழ்வான மற்றும் அருகே வந்து வழங்கப்படும் சேவை
  • நம்பமுடியாத Wakalah லாப விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கை வைப்புத்தொகை காப்புறுதித் திட்டத்தில் ஒரு வைப்பாளருக்கு ரூபா 1,100,000.00 வரை இழப்பீடு வழங்குவதற்கு பொறுப்புகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image