விதிமுறைகள் & நிபந்தனைகள்

1981 இலிருந்து, வாடிக்கையாளர்களுக்கு துரித வினைத்திறன்கொண்ட நிதி தீர்வுகளை வழங்குவதற்குரிய மாறுபட்ட மற்றும் வளர்ந்து வரும் ஒரு எளிமையான நிறுவனம் என்ற பெயரை நாங்கள் கொண்டிருகின்றோம். பல வருடங்களாக நிலையான வைப்புக்கள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை, வாடகை கொள்முதல், மாற்று நிதி சேவைகள் மற்றும் பெருநிறுவன நிதியியல் போன்ற பல நிதி சேவைகளை உறுதிப்பாடு, சிறந்த தரத்திற்கான அர்ப்பணிப்பு  மற்றும் பேரார்வத்துடன் நாங்கள் வழங்கியுள்ளோம்.

அதிகரித்து வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர் பலனளிக்கும் நோக்கத்துடன், கொழும்பு, சிலாபம் , கிளிநொச்சி, நுகேகொடை, புத்தளம் மற்றும் அவிசாவளை ஆகிய இடங்களில் வசதியான நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.எதிர்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு பலவகையான தனிப்பயனாக்கப்பட்ட நிதி தீர்வுகளை வழங்குவதன் மூலம் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி -யை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அழைப்பைக் கோருங்கள்

படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு 24 மணி நேரத்திற்குள் உங்களைத் தொடர்பு கொள்ளும்.

    service-form-banner-image